Monday, August 10, 2020

28 புதிய அமைச்சரவை

 

எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.


குறித்து அமைச்சுப் பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மற்றும் 40 ராஜாங்க அமைச்சர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அவையாவன,
பாதுகாப்பு
நிதி
புத்தசாசன மற்றும் கலாசாரம் விவகாரங்கள்
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி நீதித்துறை
வெளிவிவகாரம்
பொதுசேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
கல்வி
சுகாதாரம்
தொழில்
சுற்றுச்சூழல்
வன விலங்கு மற்றும் வன பாதுகாப்பு விவசாயம் வேளாண்மை
நீர்ப்பாசனம்
காணி
மீன்வளம்
பெருந்தோட்டம்
நீர்வளங்கள்
மின்சாரம்
ஆற்றல்
நெடுஞ்சாலை
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை போக்குவரத்து
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு சுற்றுலா
வர்த்தகம்
தொழில்
ஊடகம் 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!