பிரபல ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
முதல்
நிகழ்ச்சியில் இருந்து மக்கள்
மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். 4வது
சீசன்
எப்போதோ தொடங்கி இருக்க
வேண்டும், கொரோனா
காரணத்தால் தள்ளி
வைக்கப்பட்டது.
தற்போது விரைவில் நிகழ்ச்சி தொடங்க
இருப்பதாக இதற்கு
முன்
தகவல்
வந்தது.
இப்போது தகவல்
என்னவென்றால் இரண்டு
நாட்களுக்கு முன்
இந்த
சீசனுக்கான புரொமோவில் கமல்ஹாசன் அவர்கள் நடித்துள்ளாராம்.
ரசிகர்களுக்கு இன்னும் இரண்டு
நாட்களில் விருந்தாக புரொமோ
வெளியாகும் என
தகவல்
வந்துள்ளது.