Friday, August 28, 2020

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்


கல்வி
மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (26) மாலை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!