மேலும் அனைத்துத் தர மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 200 மாணவர்களுக்கு அதிகமாக காணப்படும் பாடசாலைகளை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் இயக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.