Wednesday, August 26, 2020

டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்து ஜிம்மி அண்டர்சன் சாதனை


உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 600 விக்கெட்கள் எடுத்தது இதுவே முதல் தடவையாகும்.

இதன் போது குறைந்த பந்து வீச்சுகளில் 600 விக்கெடுகள் எடுத்த முரளிதரனின் சாதனையை  வெறும் 6 பந்துகளில் அண்டர்சன் தவரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!