Monday, August 31, 2020

நாட்டில் வாகனங்களின் விலையில் திடீர் அதிகரிப்பு


இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே, வாகன விலை அதிகரிப்புக்கு காரணமென, அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தவிசாளர் இந்திக சம்பத் மெரன்ஜிகோ தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!