கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த
நிலையில் தற்போது தர்ஷன்
ஒரு
மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். ‘தாய்க்கு பின்
தாரம்’
என்ற
டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த
மியூசிக் ஆல்பத்தில் தர்ஷனுடன் தொலைக்காட்சி சீரியல் நடிகை
ஆயிஷா
நடித்துள்ளார். இந்த
மியூசிக் ஆல்பத்தின் டீசர்
நாளை
வெளியாக இருக்கிறது.
இந்த
ஆல்பம்
சித்ஸ்ரீராம் குரலில் தரண்
குமார்
இசையில் உருவாகி இருக்கிறது. இந்த
ஆல்பத்தில் நடித்ததால் தனது
கனவு
நனவாகியுள்ளது என்று
தர்ஷன்
கூறியிருக்கிறார்.