கொட்டகலையை சேர்ந்த சசிதரன் இரண்டாம் இடத்தில் வெள்ளி பதக்கத்தையும்.
நானுஓயாவை சேர்ந்த ச.சசிதரன் முதல் முறையாக பங்கு பற்றி 70 கிலோ எடையில் மூன்றாம் இடத்தில் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.
மலையகத்திற்கு பெறுமை சேர்த்த இந்த இளைஞர்களுக்கு நியூ தமிழ் நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.