Wednesday, August 12, 2020

கொரோனா தடுப்பூசி

மொஸ்கோ - கமேலியா நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாட்டிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.


மேலும் குறித்த தடுப்பூசியினை தனது மகளுக்கு பயன்படுத்தியதாகவும் ரஷ்யா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!