Tuesday, August 18, 2020

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்று முதல் அமுலாகும் வகையில் நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கீர்த்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டு  இன்றிலிருந்து 04 நாட்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. வலயம் 1,2 இற்கு மாலை 6.00 -7.00 மணி வரையும், வலயம் 3, 4 இற்கு மாலை  7.00-8.00 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!