Saturday, July 25, 2020

3.66 கோடி ரூபாய் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக ஒதுக்கீடு.


சுகாதார மற்றும் சமூக, பாதுகாப்பு நிதியத்திற்கு கொடையாக கிடைத்த தொகையிலிருந்து 3 கோடியே 66 இலட்சத்து 5,812 ரூபாய்கள், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசிய பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!