Thursday, July 2, 2020

'செய்கடமை’ - கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் முதன்மை நோக்கம்

கொவிட் நோய்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் எதிர்த்து நிற்கும் இயலுமையை அதிகரித்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதே 'செய்கடமை' கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் 

அதன்படி தொடர்ச்சியான, மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டிய PCR பரிசோதனைக்கு 20 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
அதன் முதற் கட்டமாக, அந்த பணிக்கென 60 இலட்சம் ரூபாய்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!