Wednesday, July 22, 2020

சர்வதேச T20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைப்பு


இவ்வாண்டு நடைபெறவிருந்த ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவிருந்த ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று காரணமான இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!