இலங்கை கிரிகெட் அணியின் பிரபல நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதில் 64 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது பாணந்துறை-ஹெரென்துடுவ பகுதியிலேயே நடைபெற்றுள்ளது.