Friday, July 3, 2020

2011 கிரிக்கெட் உலகக்கோப்பை ஆட்டநிர்ணய புகார் தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டது


2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் விளையாட்டு வீரர்களிடம் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வந்தது நாம் அறிந்ததே. 



தற்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது புகாரினை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தினால் விளையாட்டு வீரர்களிடம் நடத்தப்பட்டுவந்த விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவு அறிவித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!