Friday, July 31, 2020

மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும்.


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ,அதன் அடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 5 மற்றும் 6ம் திகதியில் அனைத்து மதுபான கடைகளும் மூட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!