அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையிலான கலந்துரையாடல் இன்று (27)தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
கலந்துரையாடலுக்கு அனைத்து கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதன்போது தனிமைப்படுத்த நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள வாக்காளர்களுக்கு இந்த மாதம் 31ஆம் திகதி வாக்களிக்கும் வாய்ப்பு வழங்குவது குறித்தும் ,அத்து