Saturday, July 25, 2020

பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 9 முதல் மீண்டும் விடுமுறை


பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பரிட்சைகள் ஒக்டோபர் மாதம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால் ஒக்டோபர் 9 முதல் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

அத்தோடு தரம் 11, 12 ,13 ஆகிய கற்பித்தல் செயற்பாடுகள் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாவதோடு ஏனைய தளங்களுக்குச்  ஓகஸ்ட் 10 திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!