காரணம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tuesday, July 7, 2020

16 வயது யுவதியும் 17 வயது இளைஞரும் இன்று (07.07.2020) கட்டுகஸ்தோட்டை பகுதியில் கண்டி,பொல்கொல்லை நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.