Thursday, July 2, 2020

“செய்கடமை” - கொவிட் ஒழிப்பு நிதியத்திற்கு கொடை 142 கோடி 34 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய்களை கடந்துள்ளது


தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், நேரடியான நன்கொடைகள் மற்றும் வங்கிக் கணக்கில் வைப்புகள் என “செய்கடமை” - ‘கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடைகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருகின்றன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க தனது மே மாத சம்பளம் 1 இலட்சத்து 19,374 ரூபாவையும்;

கடுவெல மாநகர சபை 7 இலட்சத்து 43,620 ரூபாவையும்;

கூட்டுரிமை வீட்டு (Condominium) முகாமைத்துவ அதிகார சபை ஒரு கோடி ரூபாவையும்;

கல்கமுவ திருமதி டப்ளியு. எச். பொடியம்மா 25,000 ருபாவையும்;

பாதெனிய திருமதி. திலினி நிசங்சலா நரசிங்க 5,000 ரூபாவையும்;

பிங்கிரிய டப்ளியு. எம். ஜே. கெம்லஸ் 10,000 ரூபாவையும்;

திருமதி இந்திரானி வீரதுங்க 2 இலட்சத்து 25,000 ரூபாவையும்;

பொலன்னறுவை இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் 5 இலட்சம் ரூபாவையும்;

மத்திய கலாசார நிதியம் – ஆலாஹன பிரிவெனா செயற்திட்டம் 5 இலட்சத்து ரூபாவையும்;

டப்ளியு. எச். தீரக 50,000 ரூபாவையும் கொவிட் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளித்திருந்ததுடன், அதற்கான காசோலையைப் பிரதமர் என்னிடம் கையளித்தார்;

HNB Finance Ltd நிறுவனம் 25 இலட்சம் ரூபாவையும்;

மத்திய வங்கி ஓய்வூதியர் நலன்புரி அமைப்பு 5 இலட்சத்து 57,000 ரூபாவையும்;

கேகாலை ஆர். எம். விஜேசிங்க 10,000 ரூபாவையும்;

மிஹிந்தலை திருமதி டி. ஆர். எம். தம்மவதி குணசேகர 10,000 ரூபாவையும்;

மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி 1 இலட்சத்து 92,516 ரூபாவையும்;

மெதிரிகிரிய பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் சங்கைக்குரிய மெதிரிகிரியே அஸ்ஸஜி தேரர் ஒரு இலட்சம் ரூபாவையும்;

கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவு 44 இலட்சத்து 84,500 ரூபாவையும்;

பட்டுவிட்ட வன சேனாசனாதிபதி சங்கைக்குரிய கம்புறுகமுவே வஜிரசீஹ தேரர் ஒரு இலட்சம் ரூபாவையும்;

உடுதும்பர பிரதேச செயலக பிரிவின் அங்கவீனர்களின் சுவசக்தி அமைப்பு 50,000 ரூபாவையும்;

உடுதும்பர பிரதேச செயலகத்தின் சமூக சேவை அதிகாரி ஏ. டப்ளியு. ஏ. கே.. அமுனுகம 10,000 ரூபாவையும்;

பெலருசின் கோமல் (Gomal) பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் 1 இலட்சத்து 85,000 ரூபாவையும்;

திருமதி புத்தினி ஜினதாச ஒரு இலட்சம் ரூபாவையும்;

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் எம். எம். ஜயதிலக 40,000 ரூபாவையும்;

சட்டத்தரணி வினுர ஜயவர்தன 10,000 ரூபாவையும்;

அரசசார்பற்ற அமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன 88,000 ரூபாவையும்;

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்திரபால கே. கப்புகே 10,000 ரூபாவையும்;

”ஹெல ரணவிரு பலமுலுவ” அநுராதபுர மாவட்ட கிளை 2 இலட்சத்து 91,000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது.

அமானா வங்கி நிறுவனம் 10 இலட்சம் ரூபாவையும்;

Distillaries Company of Sri Lanka நிறுவனம் 9 இலட்சம் ரூபாவையும்;

திருமதி ஜே. பீ. சித்ரசீலி 5,000 ரூபாவையும்;

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 18 இலட்சத்து 13,688 ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது. 

தேசிய நூலகம், ஆவணவாக்கல் சேவைகள் சபை 2 இலட்சத்து 50,000 ரூபாவையும்;

இலங்கை சதுரங்க சம்மேளனம் 10 இலட்சம் ரூபாவையும்

திரு. ஹசன்த குருகே ஒரு இலட்சம் ரூபாவையும்;

பஸ்னாகொட நீர்த்தேக்க திட்டம் 28,739.17 ரூபாவையும்;

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் 1 கோடி 41 இலட்சத்து 33 ஆயிரத்து 164.86 ரூபாவையும்,

மற்றும், வரையறுக்கப்பட்ட மத்திய மாகாண கல்விச் சேவைகள் சேம நிதி கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கூட்டுறவு சங்கம் 2 இலட்சம் ரூபாவையும்;

மற்றும், நோர்வூட் பிரதேச சபை தலைவர் திரு. கே. கே. ரவி 50,000 ரூபாவையும்

ஊவா மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண அரசாங்க அதிகாரிகள் 1 கோடி 16 இலட்சத்து 12 ஆயிரத்து 217.02 ரூபாவையும்

தென் மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்புச் செய்த 2 கோடி 2 இலட்சத்து 73 ஆயிரத்து ,541.85 ரூபாவையும் 

வட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 30 இலட்சம் ரூபாவையும்

கிழக்கு மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 40 இலட்சம் ரூபாவையும் 

மேல் மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு செய்த 20 இலட்சம் ரூபாவையும் 

Dial Textile Industries (Pvt) Ltd நிறுவனம் 30 இலட்சம் ரூபாவையும்;

திரு. நீல் உமகிலிய 10 இலட்சம் ரூபாவையும்;

Lion Vision for Sight Hospital Trust நிறுவனம் ஒரு கோடி ரூபாவையும்;

Sri Lanka – Australia – New Zealand Business Council (The Ceylon Chamber of Commerce) நிறுவனம் 5 இலட்சம் ரூபாவையும்;

சட்டத்தரணி டீ. லக்சிறி மெண்டிஸ் 5 இலட்சம் ரூபாவையும்;

சட்டத்தரணி தனஞ்சய அபேவர்தன ஒரு இலட்சம் ரூபாவையும்;

சப்ரகமுவ வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 2 இலட்சத்து 26,919.67 ரூபாவையும்;

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 14 இலட்சத்து 50,484 ரூபாவையும்;

வட மத்திய மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 1 இலட்சத்து 58,746.53 ரூபாவையும்;

வட மத்திய தலைமை சங்க நாயக தேரர் சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ சங்கைக்குரிய மாவதவெவ குணானந்த தேரர் ஒரு இலட்சம் ரூபாவையும்;

SJ Motors நிறுவனம் 30,000 ரூபாவையும்;

Isuru Traders (Pvt) Ltd நிறுவனம் 2 இலட்சம் ரூபாவையும்;

The Colombo Plan நிறுவனம் 18 இலட்சத்து 32,500 ரூபாவையும்;

சிறுமி ரொஹன்சா ஹெட்டியாரச்சி 7,500 ரூபாவையும்;

ஊழியர் பொறுப்பு நிதிய சபையின் தலைவர் திரு. ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்ன தனிப்பட்ட அன்பளிப்பாக 1 இலட்சத்து 25,000 ரூபாவையும்;

இலங்கை வர்த்தக கப்பற்துறை தொழில் வல்லுனர்களின் சங்கம் 50 இலட்சத்து 50,000 ரூபாவையும்

திரு. லக்ஷ்மன் நாணயக்கார 10,000 ரூபாவையும்;

கண்டி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. பீ. படவள 35,461 ரூபாவையும்;

இலங்கை நீதிமன்ற சேவைகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 5 இலட்சத்து 28,000 ரூபாவையும்;

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை பணிக்குழாம் 36,408.35 ரூபாவையும்;

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டபிள்யு. கே. விக்ரமசிங்க 4,013.33 ரூபாவையும்;

திரு. தர்மவர்தன 43,180.96 ரூபாவையும்;

பிரதமர் அலுவலகம் 3 இலட்சத்து 61,438.32 ரூபாவையும்;

மற்றும், வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (HDFC) வங்கி 12 இலட்சம் ரூபாவையும்;

மற்றும், இலங்கை கண்தானச் சங்கம் 1 இலட்சத்து 787.40 ரூபாவையும்;

மற்றும், NSB Fund Management Co.Ltd 10 இலட்சம் ரூபாவையும்;

மற்றும், Sri Lanka Savings Bank Ltd 10 இலட்சம் ரூபாவையும்;

மற்றும்,திருமதி டி. எம். எம். திசாநாயக்க 5,000 ரூபாவையும்;

மற்றும், திரு. சனத்சந்ரசிறி பத்திரன 5,000 ரூபாவையும்;

மற்றும், சிறுமி Marzook Morita Saara 4,030 ரூபாவையும்

வரையறுக்கப்பட்ட கூட்டுறவு பிரதேச கிராமிய வங்கி சங்கம் 5 இலட்சம் ரூபாவையும்;

மற்றும், கமநல அபிவிருத்தி திணைக்களம் 44 இலட்சத்து 20,158.36 ரூபாவையும் 

தேசிய மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனம் அன்பளிப்பு செய்த 3 இலட்சம் ரூபாவையும் 

திரு. லேல்வள பந்துசேன குறுகே 50,000 ரூபாவையும்;

திருமதி.ஜே. ஏ. டி. எனஸ்டா 25,000 ரூபாவையும்;

கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க 30,000 ரூபாவையும்;

மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் ஒரு இலட்சத்து 2,500 ரூபாவையும்;

உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சின் விஞ்ஞான தொழிநுட்ப மனிதவள அபிவிருத்தித்திட்டம் 10 இலட்சத்து 8,891.13 ரூபாவையும்;

கலாநிதி சங்கைக்குரிய ஹாரிஸ்பத்துவே ஆரியவங்சாலங்கார மாஹிமி மன்றம் 50,000 ரூபாவையும்;

தமிழ் கலைஞர்கள் சங்கம் 20,000 ரூபாவையும்;

Friends Lanka Child Foundation 6 இலட்சம் ரூபாவையும்;

திரு. எல். ஜி. பீட்டர் 5,000 ரூபாவையும்;

திரு. எல். சச்சிதானந்தன் 2,000 ரூபாவையும்;

திரு. கே. எஸ். கே. விஜயரத்ன 35,000 ரூபாவையும் -

 நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். 

தற்போது வரை ‘செய்கடமை’ கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைத்துள்ள மொத்த அன்பளிப்புத் தொகை மீதி 1,423,421,045.71 ரூபாய்கள் ஆகும்.









Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!