Tuesday, July 14, 2020

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செளதாம்டனில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது
ஸ்கோர் விபரம்
இங்கிலாந்து: 204/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 43, ஜொஸ் பட்லர் 35, டொம் பெஸ் ஆ.இ 31, றோறி பேர்ண்ஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஜேஸன் ஹோல்டர் 6/42, ஷனொன் கப்ரியல் 4/62)
மேற்கிந்தியத் தீவுகள்: 318/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 65, ஷேன் டெளரிச் 61, றொஸ்டன் சேஸ் 47, ஷமராஹ் ப்ரூக்ஸ் 39, ஜோன் கம்பெல் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4/49, ஜேம்ஸ் அன்டர்சன் 3/62, டொம் பெஸ் 2/51, மார்க் வூட் 1/74)
இங்கிலாந்து: 313/10 (துடுப்பாட்டம்; ஸக் க்றோலி 76, டொம் சிப்லி 50, பென் ஸ்டோக்ஸ் 46, றோறி பேர்ண்ஸ் 42, ஜொஃப்ரா ஆர்ச்சர் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு:  ஷனொன் கப்ரியல் 5/75, அல்ஸாரி ஜோசப் 2/45, றொஸ்டன் சேஸ் 2/71, ஜேஸன் ஹோல்டர் 1/49)
மேற்கிந்தியத் தீவுகள்: 200/6 (துடுப்பாட்டம்: ஜெர்மைன் பிளக்வூட் 95, றொஸ்டன் சேஸ் 37, ஷேன் டெளரிச் 20, ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/45, பென் ஸ்டோக்ஸ் 2/39, மார்க் வூட் 1//36)
போட்டியின் நாயகன் ஷனொன் கப்ரியல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!