Monday, July 27, 2020

பொதுமக்கள் தகவல் வழங்குவதற்கு விசேட இலக்கங்கள்



போதைப் பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் தகவல் வழங்குவதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 1997 மற்றும் 1917 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி இது தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!