Wednesday, July 1, 2020

ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள, இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரனையில் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!