புத்தளம் பகுதியில் தாயாருடன் தவறான உறவு வைத்திருந்த நபரால் 10 வயது சிறுமியொருவர் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருப்பதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் குறித்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற தாய் தனது மகளை நாகம் சீண்டியதாக வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமிக்கு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் புத்தளம் பொலிஸாரின் பிரதான அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் சடலம் நேற்று (17) உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே சிறுமி வன்புணரப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Popular News
-
ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பாடசாலையைச் சேர்ந...
-
உடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...
-
வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று(20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கட்டார் நாட்டில் இருந்து 110 பேரும், சவூதியிலிருந்து...
-
இலங்கையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலு ம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்...
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 53 வயதையுடைய மல்லவகேதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எ...
-
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி...
-
ஹட்டனில் உள்ள மற்றுமொரு பாடசாலையிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத...
-
பெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தோட்...
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள தவறும் பட்ச...
