இதவரை தபால் திணைகளத்தின் மூலமாக 96 சதவீதமான வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் 16, 900,000 தபால் திணைக்களத்தில் ஒப்படைக்கப்டுள்ள நிலையில் 16,300,000 வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படடள்தாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தத்தமது பிரதேச தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.