Thursday, July 30, 2020

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு புதிய திட்டங்களை வகுத்துள்ளது.



ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் கிழமை அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை

200 மாணவர்களுக்கும் அதிகமான ஆரம்ப பிரிவு பாடசாலைகளில்
திங்கட்கிழமை தரம் 1 , 5
செவ்வாய்க்கிழமை தரம் 2 , 5
புதன் கிழமை தரம் 3 , 5
வியாழக்கிழமை தரம் 4 , 5
வெள்ளிக்கிழமை தரம் 4 , 5

200 மாணவர்களுக்கும் அதிகமான மற்றைய பாடசாலைகளில்
திங்கட்கிழமை தரம் 6 , 10 , 11 , 12 , 13
செவ்வாய்க்கிழமை தரம் 7 , 10 , 11 , 12 , 13
புதன்கிழமை தரம் 8 , 10 , 11 , 12 , 13
வியாழக்கிழமை தரம் 9 , 10 , 11 , 12 , 13
வெள்ளிக்கிழமை தரம் 9 , 10 , 11 , 12 , 13

(200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளில் சமூக இடைவெளிகளை பேண முடியுமாக இருந்தால் அனைத்து வகுப்புகளையும் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியும்)

இந்த நடைமுறை ஒக்டோபர் 9 வரை அமுலில் இருக்கும்

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!