அதனால் நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், கொரோனா அச்சுறுத்தல் நாட்டிலிருந்து முழுமையாக மறைந்துவிடவில்லை எனத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் பரவிய ஆரம்ப காலத்தில் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக காண்பித்த அக்கறையை தற்போது நாட்டு மக்கள் காண்பிப்பதாக தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.