HomeSri Lankaநாட்டின் நிலைமை மோசமானால் பாடசாலைகள் மூடப்படும்!! நாட்டின் நிலைமை மோசமானால் பாடசாலைகள் மூடப்படும்!! NewTamilNews.Com July 12, 2020 0 Comments நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும். நாட்டில் மேலும் 94 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை இலங்கையில் அடையாளங் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரிப்பு.