Wednesday, July 1, 2020

மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - கலாநிதி வி.ஜனகன்


கொவிட் 19 காலப்பகுதியில் மக்களால் நுகரப்பட்ட அதிகரித்த மின் அலகுகளுக்கான கட்டணம் இன்று மக்களுக்கு ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த பிரச்சினைக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மனோ கணேசனுடன் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் கட்சிக் காரியாலயத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!