Friday, July 3, 2020

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனையை முன்வைப்பதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!