வெள்ளவத்தை - காலி வீதியின் W.A சில்வா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இத் தீ விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
தீயை அணைப்பதற்கான பணிகளில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.இதனால் காலி வீதியல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது .
இத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.