அத்துடன், பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரத்துக்குள் எடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்றை தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.