தேர்தல் பிரச்சாராம் இடைநிறுத்தம் !!!


2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  பங்காளி கட்சிகளினது வேட்பாளர்களின் வெற்றிக்காக இந்த மாதம் 13, 14, 15ஆம் திகதிகளில்  ஜனாதிபதி பங்கேற்க திட்டமிட்டிருந்த அனைத்து பரப்புரை நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளையும் தற்காலிகமாக இடை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.