Sunday, July 26, 2020

மேலதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி..


ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் முடிவைத்தான் இப்போது கூறுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகப்படியான மேலதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று பொலனறுவையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!