Wednesday, July 1, 2020

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை ஆரம்பம்.


தேசிய கல்வியியற் கல்லூரிகளின் முதலாம் வருட மாணவர்களின் (2018/2020) கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய கல்வியில் கல்லூரிகளின் மூன்றாம் வருட மாணவர்களின் (2016/2018) வெளிவாரி பயிற்சி பூரண்ப்படுத்தப்பட பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஜூலை மாதம் 07 ஆம் திகதி முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என்றும் முதலாம் ,இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் .

மேலும் தேசிய கல்வியில் கல்லூரிகளின் இரண்டாம் வருட மாணவர்கள் (2017/2019) ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலைகளுக்கு இணைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!