அம்பாறை தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை அங்கு ஏற்கனவே ஒரு கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இதையடுத்து அங்கு இடம்பெறவிருந்த ஜனாதிபதியின் கூட்டம் ஒன்றும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருடன் நெருக்கமாக இருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.