குற்றப்புலனாய்வு பிரிவினர் சிறிது நேரத்திற்கு முன்பாக முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து வாக்குமூலம் பெற கொழும்பில் உள்ள அவரின் வீட்டிற்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சென்றுள்ளனர்.