Wednesday, June 24, 2020

இலங்கையின் சிரேஸ்ட ஒலி, ஒளிபரப்பாளர் காலமானார்!!!

இலங்கையின் சிரேஸ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் சூரியன் FM வானொலியின் முதலாவது நிகழ்ச்சி திட்ட முகாமையாளரும் முன்னால் ஆலோசகருமான திரு.சி.நடராஜசிவம் அவர்கள் நேற்று இரவு இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிராத்திப்போம்!!!

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!