Saturday, June 27, 2020

பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை -சஜித் பிரேமதாச





எதிர்வரும் பொதுத் தேர்தலில் பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், பணத்திற்கு விலைபோகும் சிலர் கடந்த தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வௌியேறிதாக தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!