பாடசாலைகள் ஆரம்பம்...


ஜ’ன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் 5 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சியினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜ’ன் 29 ஆம் திகதி மாணவர்கள் பாடசாலைக்கு வரத்தேவையில்லை என்றும் ஏனையவர்கள் வரவேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டுள்ளதோடு அந்த வாரத்தில் தொற்று நீக்கம் சிரமதானம் நேர அட்டவணையை மீள் திருத்தம் செய்தல் என்பன நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டம் -01

ஜ’ன் 29 -ஜ’லை 03 : அதிபர், ஆசிரியர், கல்விசாரா ஊழியர்கள் பாடசாலை திட்டமிடல்

கட்டம் -02

ஜ’லை 06- ஜ’லை 17 : தரம் 5,11,13

கட்டம் -03

ஜ’லை 20- ஜ’லை 24 : தரம் 10,12

கட்டம் -04

ஜ’லை 27 : தரம் 3,4,6,7,8,9

செப்டெம்பர் 7 :  உயர்தரப் பரீட்சை
செப்டெம்பர் 13 :
புலமைப்பரிசில் பரீட்சை