Wednesday, June 24, 2020

அத்தியாவசிய பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து தேசிய உற்பத்திகளை அதிகரிக்க தொழிலதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு


தும்புத்தடி, விளக்குமாறு முதற்கொண்டு மருந்துப் பொருட்கள் வரை  பல்வகைப்பட்ட பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரித்து, தேசிய உற்பத்திகளை அதிகரிக்குமாறு தொழிலதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களின் முயற்சிகளை இலகுபடுத்தி ஒத்துழைப்பதற்காக அரச நிறுவனங்கள் அனைத்தும் வரிசை கட்டி காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!