Wednesday, June 24, 2020

CPL (2020) தொடரிலிருந்து விலகிய கிரிஸ் கெயில்.



2020 கரீபியன் ப்ரிமியர் லீக் (CPL) தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என கிரிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விளையாடும் "செயின்ட் லூசியா சொக்ஸ்" அணியின் நிர்வாகத்திடம் தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அறிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!