Monday, June 22, 2020

2800 பேர் எலிக்காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.


இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2800 பேர் வரை எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இதுவரையில் 12 பேர் வரை இதனால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, இரத்தினபுரி, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே பெறுமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!