Sunday, June 28, 2020

இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது



இன்று, ஜூன் 28 ஆம் திகதி, ஞாயிறு, தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இறுதியாக ஜூன் 13ஆம் திகதி முதல் தினந்தோறும் இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!