Sunday, June 28, 2020

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்




21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் உலகின் மிகவும் பிரபல பத்திரிகையான விஸ்டம் (Wisdom) சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கையின் பெயரை உயர்த்துவதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளார். 

அவரது இந்த சாதனைக்குத் தலைவணங்கி நாமும் அவரை மனதார வாழ்த்துவோம்!

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!