இன்று உலக நாடாாளுமன்ற தினம். முன்னொரு காலத்தில், மிகப் பெறுமதியான, பகுத்தறிவு மிக்க, அறிவார்ந்த உரைகள் ஆற்றப்பட்ட உயர்ந்த மானிட விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கும் மரபுகளைக் கொண்டிருந்த, நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான உன்னத சட்டங்களை இயற்றிய சிறந்த ஒர் ஆட்சிப்பீடமாக எமது நாடாளுமன்றம் திகழ்ந்ததாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்
அத்தகைய உயரிய
விழுமியங்களைப் பேணி
தொடர்ந்தும் மக்களின் நலனுக்காக மட்டுமே உழைக்கத்தக்க, அர்த்தமுள்ள தூய
நாடாளுமன்றம் ஒன்றை
மீண்டும் தெரிவு
செய்து,
வளமான
நாட்டை
நாம்
உருவாக்க வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளார்.