இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெற இருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தொடரை எதிர்வரும் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே குறித்த டெஸ்ட் தொடரை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.