கண்டி தலதா மாளிகையின் ஏசல பெரஹேரா ஊர்வலத்தில் புத்தரின் புனித பல் நினைவுச்சின்னத்தை எடுத்துச் செல்லும் கம்பீரமான தந்தம் கொண்ட ‘ஜெயந்தி’ என்று அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.
70 வயதான குறித்த யானை, அதன் 4 வயதில், தெஹிவல விலங்கியல் பூங்காவில் நடந்த பொது ஏலத்தில் இருந்து வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.