Monday, June 29, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.



குறிப்பிட்ட சந்திப்பில் வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்த இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!