ஸ்ரீபாத
தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக நியமனம் பெற்றுள்ள மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்
திரு
கே துரைராஜசிங்கம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்
கொண்டார். இவர் இக்கல்லூரியின் ஒன்பதாவது
பீடாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ. சுந்தரலிங்கம், திருமதி ஆர். எஸ்.கே.
அபேநாயக்க ஆகியோர் பீடாதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்.
புதிய
பீடாதிபதிக்கு கல்லூரி சமூகத்தின் சார்பிலே உளமார்ந்த வாழ்த்துக்களை நாங்களும் தெரிவித்துக் கொள்கின்றோம்.